ஏரியில் கஞ்சிகாய்ச்சும் போராட்டம் நமது நிருபர் நவம்பர் 5, 2019 11/5/2019 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் கிராமத்தில், மழை பெய்தும், பொதுப்பணித்துறையினர் ஏரியினை சீரமைக்காததால், ஏரிக்கு தண்ணீர் வராததை கண்டித்து, கிராம மக்கள் ஏரியில் குடியேறி கஞ்சிகாய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.