அறிவியல் கண்காட்சி நமது நிருபர் அக்டோபர் 17, 2019 10/17/2019 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்டம் திவ்யா பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நிறுவன தாளாளர் செல்வராசன், காவல் ஆய்வாளர் நந்தினி தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.