கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் அக்டோபர் 22, 2019 10/22/2019 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாத் தலைமையில் அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.