சிஏஏ எதிர்ப்பு தொடர் தர்ணா போராட்டம் நமது நிருபர் மார்ச் 11, 2020 3/11/2020 12:00:00 AM திருப்பூர் அறிவொளி சாலையில் 24ஆவது நாளாக திங்களன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு தொடர் தர்ணா போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.