tamilnadu

மின்தடை

அவிநாசி, மே 4-அவிநாசி அடுத்த நேதாஜி ஆயுத ஆடை பூங்கா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திங்களன்று மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பழங்கரை, ஸ்ரீராம் நகர், டி ஸ்கூல், தேவம் பாளையம், குப்பண்டபாளையம், துலுக்கமுத்தூர், நல்லதுபாளையம், அய்யம்பாளையம், ஆயகவுண்டம்பாளையம், பரமசிவம் பாளையம்,கேஆர்சி, பச்சபாம்பாளையம் ஆகிய பகுதிகளில் திங்களன்று மின்சார பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரைமின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.