திருப்பூர் அறிவொளி சாலையில் 22ஆவது நாளாக தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் குடியுரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பினர் வெள்ளியன்று ஆயிரக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் உறுதியுடன் தொடரும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.