அவிநாசி, ஜூன் 21- பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு விலை உயர் வைக் கண்டித்தும், கொரோனா வைரஸ் காரண மாக பொதுமக்களுக்கு நிதி யாக ரூ.7ஆயிரத்து 500 வழங்க வேண்டும்.
மின் கட்டணத்தை முறைப்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ கட்சி யினர் அவிநாசியில் பல் வேறு பகுதிகளில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.