நெல்லையில் மூட்டா சங்கம் சார்பில் இன்றைய சூழலில் அரசியலமைப்பு சாசனம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மூட்டா மூன்றாம் மண்டல தலைவர் நசீர் அகமது தலைமை வகித்தார். முன்னாள் நீதியரசர் சந்துரு கருத்தரங்கில் அரசியலமைப்பு சாசனம் குறித்து சிறப்புரையாற்றினார். சங்க பொருளாளர் சிவஞானம் நன்றி கூறினார்.