tamilnadu

img

பொறுப்பேற்பு

மன்னார்குடி, மே 3-தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர்  பி.யு.கே.ரெட்டிக்கு பதிலாக புதிய கோட்ட மேலாளராக அஜய்குமார் மே 2-ல் பணியில் இணைந்துள்ளார். இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பொறியாளர் சேவையின் 1988 குழு உறுப்பினரான இவர் மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே டீசல் லோகோ நவீனமயமாக்கல் பிரிவு, பாட்டியாலா சித்தரஞ்சன் லோகோமேடிவ் பிரிவு மைசூர் ஹுப்ளி ரயில்வே பணிமனைகளில் தலைமை பணியாற்றிய மேலாளராக பொறியியல் அனுபவம் மிக்கவர் இவர் என தென்னக ரயில்வே செய்திக்குறிப்பு கூறுகிறது.

;