tamilnadu

img

மாநிலத் தலைவர் வீ.கோவிந்தராஜ் புதல்வன் கோவி.லெட்சுமிகாந்தன்- சு.விஜிதா திருமண வரவேற்பு

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் வீ.கோவிந்தராஜ் புதல்வன் கோவி.லெட்சுமிகாந்தன்- சு.விஜிதா திருமண வரவேற்பு மன்னார்குடியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.பாலசுப்பிரமணியன்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் கதாக. அரசு தாயுமானவன்,  டி.சந்திரா, நகரச் செயலாளர் எஸ். ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் எம்.திருஞானம், மன்னார்குடி நகர, ஒன்றிய இடைக்கமிட்டி உறுப்பினர்கள் அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சி, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.