tamilnadu

img

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்;
பணி
: கௌரவ விரிவுரையாளர் (Guest Lecturer)
காலியிடங்கள்: 02
தகுதி: வேதியியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்து மாநில அளவிலான தகுதித் தேர்வு, நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், முன்னைவர் (SLET,NET,Ph.D) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.16,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  23.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.bdu.ac.in/docs/employment/GL-CHEM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

;