tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும், கல்லூரிகளில் கட்டாய இந்தி   திணிப்பை கைவிடக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில்  பொன்னேரி எல்.என்.ஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.