tamilnadu

திருச்சியில் வருமான  வரித்துறை சோதனை

திருச்சி,ஜூன் 6-திருச்சியில் வியாழனன்று ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருச்சி பேருந்து நிலையம் அருகே தனியார் ஷாப்பிங் மால், நகைக் கடை என பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.