திருச்சிராப்பள்ளி, ஜூன் 15- கிராம பஞ்சாயத்து சம்மேளன ஊழியர் சங்க மாநில தலைவர் ப.சண்முகம் படத் திறப்பு நிகழ்ச்சி திருச்சி வெண்மணி இல்லத்தில் திங்களன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், தோழர் ப.சண்முகம் உரு வப்படத்தை திறந்து வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், பொரு ளாளர் விஜயன், துணைத்தலைவர் டோம் னிக், இந்திய மாணவர் சங்க மாவட்டச்செய லாளர் மோகன், தமுஎகச மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், மாநகரத் தலைவர் இளங் குமரன், ராஜா, டிஆர்இயு காமாட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விஜயேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.