tamilnadu

img

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில்

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவிலில் டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த கல்வி சேவை செய்து வருவதற்காக கலைமகள் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசுக்கு ‘கல்வி சேவை செம்மல்’ விருதினை லயன் சங்க மாவட்ட நிர்வாகிகள் வழங்கி கவுரவித்தனர்.