விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் நா.புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொன்னங்குப்பம் கிராமத்தில் பொதுமக்களிடையே திண்ணை பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.