சேலம், ஜூலை 25 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் மறைந்த தோழர் பி.தர்மலிங்கம் அவர்களுக்கு சிபிஎம், சிஐடியு மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தோழர் தர்மலிங்கம் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வ சிங், சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, தர்மபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எஸ். ஜெயராமன், கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், கள்ளக்குறிச்சி மாவட்ட செய லாளர் த. ஏழுமலை மற்றும் ஜி. ஆனந்தன், சி.பத்மநாபன், ஆர் பத்ரி, ஏ.ரங்கசாமி, அர்ஜுனன், மாரி முத்து, டில்லிபாபு உள்ளிட்ட தலை வர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், சிபிஐ மாநில செய லாளர் இரா.முத்தரசன் மற்றும் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பின ர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்க ராசன், உ.வாசுகி, அ.சவுந்திரராசன், பி .சம்பத், சிஐடியு அகிலஇந்திய துணைத்தலைவர் ஏ.கே. பத்ம நாபன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது, பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப் பினர்கள் எஸ்.கண்ணன், ஏ.பாக்கி யம், ப.சுந்தர்ராஜன், செ.முத்துக் கண்ணன், கே.காமராஜ், அர்ஜுனன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக தங்களது இரங்கலை தெரி வித்துள்ளனர்.
சிஐடியு மாநிலக்குழு அஞ்சலி
சிஐடியு தமிழ் மாநிலக்குழு சார்பில் மாநில துணைத் தலைவர் ஆர். சிங்காரவேலு தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியு சேலம் மாவட்ட தலைவர் பி. பன்னீர்செல் வம், மாவட்ட செயலாளர் டி. உதயகுமார், மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு சார்பில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம் அஞ்சலி செலுத்தினார். மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் முகமது அலி, விவசாய சங்க மாநில தலைவர் வி. சுப்பிரமணி, சுமைப்பணி தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் எஸ். குணசேகரன், உதவித் தலைவர் பிச்சமுத்து, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், ஆர்எஸ்பி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், சிபிஐ(எம்எல்) மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர் சந்திரமோகன், திமுக முக்கிய பிரமுகர் அமான், மகேந்திரா கல்வி நிறுவன இயக்குனர் சாம்சன் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் மறைந்த தோழர் பி. தர்மலிங்கம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.