tamilnadu

img

அசாமில் புதிதாக கொரோனா இல்லை

கடந்த 7 நாட்களில் புதியதாக யாருக் கும் கொரோனா வைரஸ் தொற்று எது வும் ஏற்படவில்லை என அசாம் மாநில அரசு தெரிவித்தது.

இதுகுறித்து மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மேலும் கூறுகையில், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோ னாவை கட்டுப்படுத்தும் விதம் சிறப்பா கவே உள்ளது. இதுவரை மொத்தம் 5,789 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 214 பேரின் முடிவு இன்னும் ஆய்வகத்தில் உள்ளது. இது அசாமுக்கு மட்டுமான தல்ல. மிசோரம், மேகாலயா மற்றும் நாகாலாந்து மக்களின் முடிவுகளை உள்ளடக்கியது என்றார்.