tamilnadu

img

அமைச்சராக விரும்பவில்லை: அருண்ஜெட்லி

புதுதில்லி,மே 29-மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொடர விரும்பவில்லை என்று அருண்ஜெட்லி கடிதம் அனுப்பியுள்ளார். உடல்நிலை சரியில்லை என்பதால் ஓய்வெடுக்க விரும்புவதாக அருண்ஜெட்லி பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரி வித்துள்ளார்.