tamilnadu

9 மாவட்டங்களில் மழைக்கு வா ய்ப்பு

சென்னை:
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகை மாவட்டத் தில் மழைக்கு வாய்ப்புள்ளது.அக்டோபர் 18 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.