tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி  உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்  வரும்  செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தை மகனுடன் சேர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து சென்னை மாநகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.