‘ஆயேங்கே ஹும் வாபாஸ்’ என்ற பெயரில் 2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கீதம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், “கடந்த 2017-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய பாட்டிலிருந்து திருடி இந்த கீதம் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்று ராப் பாடகர் கிருஷ்ணா கவுல் குற்றம் சாட்டியுள்ளார்.