கோட்டை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள உ.வாசுகி, பி.சுகந்தி உள்ளிட்ட மாதர் சங்க நடைபயண வீராங்கனைகளை மதுராந்தகத்தில் நேரில் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர் பி.சம்பத், ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.