tamilnadu

img

கூட்டுறவு அங்காடி  ஊழியர்களுக்கு பாராட்டு

 தஞ்சாவூர், ஜூன் 15-  பேராவூரணி அருகே வீரியங்கோட்டை 2 அங்காடி, முடச்சிக்காடு கிளை கூட்டுறவு சங்கச் செயலாளர் மற்றும் அங்காடி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அங்காடியில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தடை யின்றி, புகாரின்றி வழங்கி வரும் கூட்டுறவு சங்கச் செயலாளர் கே.சேகர், விற்பனையாளர் கே.பகுருதீன், உதவியாளர்கள் ஆர்.வீரசெல்வி, என்.லெனின் ஆகியோரை சேதுபாவா சத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் ஏ.சேக் இப்ராகிம்சா, எஸ்.அம்ஜத் கான், எஸ்.இம்ரான் கான், ஏ.அஜ்மீர் கான், எம்.தாகத் கான், எஸ்.சேக் அப்துல்லா, எஸ்.அசாருதீன் ஆகி யோர் பாராட்டினர்.

;