tamilnadu

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிச்சுற்றில் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றிக்கு 5-வது முறையாக ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.

நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரபேல் நடால்-மேட்டியோ பெரேட்டினி ஆகியோர் மோதினர்.இதில் வெற்றி பெற்ற ரபெல் நடால், இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஐந்தாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;