tamilnadu

img

அரையிறுதியில் பிளிஸ்கோவா

ஜெங்ஜோ டென்னிஸ் 


சீனாவின் முக்கிய நகரான ஜெங்ஜோ நகரில் மகளிருக்கு ஜெங்ஜோ என்ற பெயரில் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.  டபிள்யு.டி.ஏ (WTA - women’s tennis  Association) டென்னிஸ் சங்கத்தால் நடத்தப்படும் இந்த தொடரில் செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா  தனது காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கெனினை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிளிஸ்கோவா 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.