tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

டென்னிஸ் விளையாட்டில் வித்தியாசமான போராட்டத்திறனை கொண்டவர் இங்கிலாந்து நாட்டின் ஆன்டி முர்ரே ஆவார். இவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். இவருடன் டென்னிஸ் விளையாடும் எதிரணி வீரர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும். தோற்கும் தருணத்தில் இருந்தாலும் எந்த புள்ளியையும் வீணடிக்க மாட்டார். அதாவது சளைக்காமல் போராடிக் கொண்டிருப்பார்.பார்ப்பதற்கு மின்சாரம் பாய்ந்த உடல் போன்று சோர்ந்து இருப்பார். எந்த பக்கம் பந்து சென்றாலும் எதிர் பக்கம் திருப்பி விடுவார். இவர் இல்லாமல் தற்போதைய டென்னிஸ் உலகம் சுவாரஸ்யமின்றி காணப்படுகிறது.

;