சேலம் மேற்கு மாநகர் குழு சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் மாநகர செயலாளர் எம்.கனகராஜ் தலைமை யில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பி.கணேசன், எஸ்.சிலம்பரசன், கிளை செயலாளர்கள் சுப்பிரமணி, வி.ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.