சேலம்,செப்.11- சேலத்தில் சென்னை சில்க்ஸின் புதிய பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா புதனன்று நடைபெற்றது. சென்னை சில்க்ஸில் ஹோம் டுடே பர்னிச்சர் என்ற விற்பனை பிரிவு சேலத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் புதனன்று நடைபெற்றது. திருவேணி குழுமத்தின் நிர் வாக இயக்குனர் பி.பாலசுப்ரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் சென்னை சில்க்ஸ் செயல் இயக் குனர் கண்ணபிரான், சம்பந்தம் குரூப்ஸ் தினகரன், திரைப் பட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய ஷோரூம் மக்களின் தேவை களை உணர்ந்து பர்னிச்சர் வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித் தனர்.