tamilnadu

img

பொதுச் செயலாளருக்கு செவ்வணக்கம்...

சேலம் மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வெள்ளியன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை தந்த கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு, கட்சித் தோழர்கள் உற்சாகத்துடன் செவ்வணக்கம் செலுத்தி வரவேற்றனர். கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஏ.ஆறுமுகநயினார், சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு மற்றும் சேலம், நாமக்கல் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;