tamilnadu

img

புரிந்துணர்வு ஒப்பந்தம்

சேலம் விமான நிலையம் கூட்டாண்மை சமூக  நிதியிருந்து, சேலம் விமான நிலைய ஆளுகைக் குட்பட்ட அரசு பள்ளிகளில் ரூ.45.44 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு புரிந்து ணர்வு ஒப்பந்தம் காணப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமனிடம், சேலம் விமான நிலைய இயக்குநர் ஆர். வெங்கடாச லபதி ஒப்படைத்தார்.