சேலம், ஆக. 5- சேலம் மாவட்டம், சிஐ டியு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் மேட் டூர் பணிமனை பொருளா ளரும், பொதுக்குழு உறுப் பினருமான எம்.கார்த்தி கேயன்(57) உடல்நலக் குறைவால் புதனன்று காலை காலமானார்.
மறைந்த தோழர் கார்த்தி கேயன் உடலுக்கு சிஐடியு போக்குவரத்து தொழிற் சங்க கோட்ட பொதுச்செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் டி.செந் தில்குமார், கோட்டத்தலை வர் செம்பன், பொருளாளர் சேகர், ஓய்வு பெற்றோர் நல சங்க செயலாளர் அன் பழகன், இளவழகன், மேட் டூர் பணிமனை செயலாளர் சுப்பிரமணி, தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி னர்.