உலக தாய்ப்பால் வாரம் விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2019 8/2/2019 12:00:00 AM உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை செவிலியர்கள் சேப்பாக்கத்தில் வியாழனன்று (ஜூலை 1) விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.