இடமாற்றம் செய்ததை ரத்து செய்யக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2020 8/18/2020 12:00:00 AM வட சென்னை அனல் மின் நிலையத்திலிருந்து 420 களப்பணி ஊழியர்கள், சென்னை மின் பகிர்மான வடக்கு வட்டத்திற்கு இடமாற்றம் செய்ததை ரத்து செய்யக்கோரி திங்களன்று (ஆக.17) தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Tags இடமாற்றம் செய்ததை ரத்து செய்யக்கோரி