tamilnadu

img

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மகளிர் தின விழா

அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் காவல் துறை ஆய்வாளர் வளர்மதி கலந்து கொண்டு பேசினார். இதில் பள்ளியின் முதல்வர் ச.வல்லபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.