அரசு விரைவு போக்குவரத்துக் கழக தினக்கூலி தொழிலளர்ளுக்கு ஊதிய உயர்த்தப்பட்டுள்ளதாக விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
குறைந்தபட்ச ஊதியம் ரூ. 535 ஆக இந்த ஊதியம் டிசிசி பணியாளர்களுக்கு ரூ.882, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.872 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.