tamilnadu

பாஜகவுடன் கேசிஆர் ரகசிய கூட்டு

பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை விஜயசாந்தி கூறுகை யில், “தில்லியிலிருந்து தெலுங்கானா வரும் பாஜக தலைவர்கள் முதல்வர் கே. சந்திரசேகர ராவை ஊழல் மிகுந்த அர சியல்வாதியாக குற்றம்சாட்டுகின்றனர். அதன்பிறகு பாஜக தலைவர்கள் மீண்டும் தில்லிக்கு திரும்புகின்றனர்.மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோர் மீதும் பாயும் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எது வும் கேசிஆர் மீது பாயாது. காரணம் பிஆர்எஸ்-க்கும் பாஜகவுக்கும் ரகசியத்  தொடர்பு இருக்கிறது” எனக் கூறியுள்ளா