வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நமது நிருபர் அக்டோபர் 3, 2019 10/3/2019 12:00:00 AM வேளச்சேரி ஏரி மாசுபடுவதை தடுக்க, குப்பை கொட்டுவது, கழிவு நீர் கலக்க விடுவது போன்றவற்றை தவிர்க்க வலியுறுத்தி வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதனன்று (அக்.2) விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.