tamilnadu

img

கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய மத்திகிரியில் மேல் நிலை தண்ணீர் தொட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய மத்திகிரியில் மேல் நிலை தண்ணீர் தொட்டி உள்ளது.  தொட்டியின் மேல் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஏணி போக்குவரத்திற்கு இடையூராக சாலையின் நடுவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனம் செல்லவும், நடந்து செல்வோருக்கும் இடையூறாக உள்ளது. மேலும்  வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் காரணமாக தற்போது சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றறு வருகிறது.எனவே சாலை பணி முழுமையாக முடிவதற்கு முன்பே மேல்நிலைத் தொட்டிக்காண ஏணியை அகற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என  வாலிபர் சங்க கிளைச் செயலாளர் ரவி தலைவர் மல்லேஷ், வட்ட செயலாளர் நாகேஷ்பாபு ஆகியேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.