tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

1.இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்குச் சேகரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
ஞாயிறன்று மாலை ஊமச்சிக்குளம்,  கோ.புதூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார்.

2.இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு வாக்குச் சேகரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
ஞாயிறன்று திண்டுக்கல் மணிக்கூண்டு, நத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார்.