“சுதேசத்தார் ஒன்று சேர்வதற்கும் ஒற்றுமையாக இருப்பதற்கும் முக்கிய தடைகள் ஜாதியபிமானம் மதாபிமானங்களே, உலகத்தில் தாழ்ந்த நிலைமையடைந்த ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்தையும் கவனிப்போமாயின் சுதேசத்தாருக்குள் ஜாதி பேதம் மதபேதம் ஏற்பட்டுச் சுதேச ஒற்றுமைகளையும் பேதப்படுத்தி சுதேச நிலைமையும் பேதப்படுத்தினதாகத் தெரியவரும்.
சுதேசத்தாரெல்லோருக்கும் பொதுவாயத்தோர் நன்மைகளைப் பயக்கும் செயல்களைச் செய்ய வேண்டுங்கால் சுதேசத்தார் ஒவ்வொருவரும் அவரவர்க்குள் நிகழா நிற்கும் சொந்த வேற்றுமைகளைப் பாராட்டல் கூடாது.”
- வ.உ.சிதம்பரனார் -
இன்று வ.உ.சி. பிறந்த நாள்