tamilnadu

img

குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

என்.பி.எஸ்.சி குரூப் 2,2ஏ தேர்வுக்கு இன்று இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம்.
 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் கட்டணம் செலுத்த முடியவில்லை எனக் கூறப்பட்டத்தால் கால அவகாசம் இன்று இரவு வரை நீட்டிப்பு