tamilnadu

img

உயர்ந்த மரபுகளின் வாரிசுகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ள முற்படுகின்றனர்

பாசிஸ்டுகள் ஒவ்வொரு நாட்டின் வரலாற்றையும் துருவி ஆராய்ந்து  உயர்ந்த மரபுகளின் வாரிசுகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ள முற்படுகின்றனர். வரலாற்றைத் திரித்து எழுதுகின்றனர். ஜெர்மனியின்  வரலாற்றில் சிறந்த மனிதர்களை எல்லாம் தங்களின் முன்னோர்களாகக்  கூறிக் கொண்டனர்.

- ஜார்ஜ் டிமிட்ரோவ் -