tamilnadu

img

தீக்கதிர் வளர்ச்சி நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தியின் பேரன் மிருனாள் சங்கர் - ராணிஆகியோர் தங்களது திருமணத்தையொட்டி விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்ரகய்யாவிடம் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கினர். உடன் பி.ஆர். பேரன் குணால் சங்கர், பொறியாளர் ரவீந்திரன் ஆகியோர் உள்ளனர்.