ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
*****************
இந்திய விமானப்படையில் கூடுதல் ரபேல் போர் விமானங்களை இணைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
****************
ஈரோட்டில் மக்கள் தொகை பொருளாதார கணக்கெடுப்பு பணி மீண்டும் தொடங்கியுள்ளது.