tamilnadu

தங்கம் விலை குறைந்தது

சென்னை, ஜூன் 25- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் செவ்வா யன்று  ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,680-க்கும் ஒரு சவரன் ரூ.53,440-க்கும் விற்பனை யாகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 70 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 95.50-க்கும் கிலோவுக்கு ரூ.700 குறைந்து பார் வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனை செய்யப்படு கிறது.