tamilnadu

உச்சத்தில் தங்கத்தின் விலை

சென்னை:
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலைஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை சனிக்கிழமையன்று (ஜன.25) ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன், 30ஆயிரத்துக்கு 896 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 38 ரூபாய்உயர்ந்து மூவாயிரத்து 862 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 51 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிஅலா 1000 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

;