tamilnadu

img

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வாக்களித்தனர்

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் வாக்களித்தார்.

................


திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நந்தனத்தில் வாக்களித்தார்.

................


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சிறுவேடல் செல்வம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் வாக்களித்தார்.

................


தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் நீலாங்கரையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

................


திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோர் அண்ணாநகரில் வாக்களித்தனர்.


;