குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நமது நிருபர் ஜனவரி 26, 2020 1/26/2020 12:00:00 AM குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.