மாற்றுப்பாலினத்தவர் மற்றும் பால்புதுமையினர் பங்கேற்ற தமிழ்நாடு வானவில் சுயமரியாதை பேரணி நமது நிருபர் ஜூன் 30, 2024 6/30/2024 10:33:26 PM மாற்றுப்பாலினத்தவர் மற்றும் பால்புதுமையினர் பங்கேற்ற தமிழ்நாடு வானவில் சுயமரியாதை பேரணி ஞாயிறன்று (ஜூன் 30) சென்னையில் நடைபெற்றது.